மேம்படுத்தப்பட்ட தமிழ் இலக்கணநூல்
வகுப்புகள் 1 – 8
பொதுவாகயாரும் ஆங்கில இலக்கணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தமிழ் இலக்கணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எங்கள் சிகோவின் தமிழ் இலக்கணபுத்தகம் ஆங்கில இலக்கண புத்தகத்திற்கு சமமான ஆழமான மற்றும் மிகவும் தேவையானதகவல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Term Books
Through playful exercises and captivating stories, children will explore alphabets, numbers, shapes, colors, and foundational life skills, creating a joyful learning experience.
Hindi
Available Class – 1 to 8
Each book of the series is well illustrated and graded according to the age group of children for whom it is meant. Special care has been taken to maintain ease in learning Hindi.Question papers (soft copies) and answer keys are also available for our Hindi book.
எனது தமிழ்
வகுப்புகள் – அ மற்றும் ஆ
சிகோவின் எனது தமிழ் புத்தகம் பல்நிறங்களில் அலங்கரிக்கப்பட்டு, குழந்தைகளின் தமிழ் எழுத்துத்திறனை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் எழுத்துக்களை எழுதுவது உட்பட, அவர்களின் வயதுக்கேற்ப தேவையான அனைத்து முக்கியதகவல்களும் உள்ளன. புத்தகத்தின் உள்ளடக்கத்தில், குழந்தைகளின் ஆர்வத்தைதூண்டும் வகையில், அவர்களின் வயதுக்கு தேவையான மற்றும் முக்கியமானவைஎனதுல்லியமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 60 தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.
Computer Science
Available Class – 1 to 8
It adopts user-friendly approach for the students to use computers from the basic level to Masters Level. The series develops keen interest of learning new concepts in a simple and easy to understand language with the following features.